Posts

Alaikadal Song Lyrics Meaning Explained in Tamil | அலைகடல் பாடல் வரிகள் விளக்கம்

Image
Alaikadal Song Lyrics Meaning Explained in Tamil |  அலைகடல் பாடல் வரிகள்  விளக்கம்   அலைகடல் என்கிற பாடலை அண்டாரா நண்டி என்பவர் பாடி உள்ளார். அசாமை சேர்ந்தவரான இவர் சரி கம ப என்கிற ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமானவர் ஆவார். இப்பாடலை சிவ ஆனந்த் எழுதி உள்ளார். பாடல் வரிகள் Alaikadal Song Lyrics Meaning Explained in Tamil Lyrics (Video) அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ ஏனோ ஏனோ அடிமன தாகம் விழியில் தெரியாதோ ஏனோ ஏனோ பாத மாறும் மேகம் எங்கோ தொலைந்தவள் தானோ வானும் நீரும் சேரும் என்றோ ஓர் நாள் தானோ ஆழியிலே பாடு மெதுவாக ஏலோ ஏலேலோ வான் வெளியில் மின் ஒளியில் சேர ஏனோ ஏனேனோ அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ ஏனோ ஏனோ இன்பம் துன்பம் ரெண்டும் இடம் பொருள் மாறும் இரவுகள் பகல் ஆகும் முகில் மழை ஆகும் முறுவலும் நீர் ஆகும் வான் எங்கும் சாயாத செஞ்சூரியன் வராதோ அருங்கனல் நம் பூமியில் நான் ஒரு முறை வாழ்ந்திட மறுகரை ஏறிட பலப்பல பிறவிகள் கொள்வேனோ சொல்லிடு அலைகடல் ஆழம் நிலவு அறியதோ ஏனோ ஏனோ பேசாத மொழி ஒன்றில் காவியமா தானாக உருவான ஓவியமா தாய் இன்றி கருவான ஓர் உயிரா ஆதாரம் இல்லாத காதலா கனா இடைவெளியில் கரம்பிடிப்பாயா கரைத...